Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Naamaththirkkai Vaazhuvene Lyricsஉம் நாமத்திற்காய் வாழுவேனே

Raelin RubanWorshipPraise

Um Naamaththirkkai Vaazhuvene Lyrics in Tamil & English

Chorus

உம் நாமத்திற்காய் வாழுவேனே

உம் நாமத்திற்காய் வாழுவேனே (×2)

நீர் பெருகனும் நான் சிறுகனும்

என் வாழ்வில் நீர் மகிமை அடையவே (×2)

Um naamaththirkaay vaazhuvaenae

Um naamaththirkaay vaazhuvaenae (×2)

Neer peruganum naan siruganum

En vaazhvil neer magimai adaiyavae (×2)

Verse 1

துதியில் வாசம் செய்பவரே

நீர் பெருகனும் நான் சிறுகனும் (×2)

Thuthiyil vaasam seypavarae

Neer peruganum naan siruganum (×2)

Verse 2

இயேசு நாமத்தில் சுகம் உண்டு

இயேசு நாமத்தில் விடுதலையே

இயேசு நாமத்தில் நன்மை உண்டு

இயேசு நாமமே உண்மையே (×2)

Yesu naamaththil sugam undu

Yesu naamaththil viduthalaiyae

Yesu naamaththil nanmai undu

Yesu naamamae unmaiyae (×2)

Bridge

நீர் எனக்காக

நான் உமக்காக (×4)

Neer enakkaaga

Naan umakkaaga (×4)

Verse 3

இயேசுவே என் தெய்வமே

என் வாழ்க்கை உமக்காகவே (×2)

Yesuvae en theyvamae

En vaazhkkai umakkaagavae (×2)

Um Naamaththirkkai Vaazhuvene PPT – PowerPoint Slides

Download உம் நாமத்திற்காய் வாழுவேனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U