Um Peranbil Nambikkai Lyrics in Tamil & English
Chorus
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது (×2)
Um paeranpil nambikkai vaiththullaen
Um viduthalaiyaal ullam magizhkindrathu (×2)
Verse 1
உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை (×2)
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன் (×2)
இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி-2-உம் பேரன்பில்
Ummai potri paaduvaen
En jeevan irukkum varai (×2)
Enakku nanmai seytheerae
(seytheerae seytheerae)
Eppadi nandri solvaen (×2)
Yesaiyaa nandri aiyaa
Yesaiyaa nandri-2-um paeranpil
Verse 2
உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர் (×2)
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால் (×2)
Uyirodennai kaakka
En mael nokkamaaneer (×2)
Viyaathiyinindru meetteerae
(meetteerae meetteerae..)
Miguntha irakkaththinaal (×2)
Verse 3
மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட (×2)
உந்தன் சமுகத்திலே (×2)
(நான்) மகிழ்ந்திருக்கிறேன் (×2)
E A
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
B A
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது (×2)
E A
உம்மை போற்றி பாடுவேன்
B E
என் ஜீவன் இருக்கும் வரை (×2)
A
எனக்கு நன்மை செய்தீரே
A
(செய்தீரே செய்தீரே)
B E
எப்படி நன்றி சொல்வேன் (×2)
E A
இயேசையா நன்றி ஐயா
E B
இயேசையா நன்றி-2-உம் பேரன்பில்
Miguntha selvaththil
Naan magizhvathai vida (×2)
Unthan samugaththilae (×2)
(naan) magizhnthirukkiraen (×2)
E A
Um paeranpil nambikkai vaiththullaen
B A
Um viduthalaiyaal ullam magizhkindrathu (×2)
E A
Ummai potri paaduvaen
B E
En jeevan irukkum varai (×2)
A
Enakku nanmai seytheerae
A
(seytheerae seytheerae)
B E
Eppadi nandri solvaen (×2)
E A
Yesaiyaa nandri aiyaa
E B
Yesaiyaa nandri-2-um paeranpil
Um Peranbil Nambikkai PPT – PowerPoint Slides
Download உம் பேரன்பில் நம்பிக்கை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.