Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Prasannathil Irupathayae Lyricsஉம் பிரசன்னத்தில் இருப்பதையே

Promodh JohnsonWorshipFaith

Um Prasannathil Irupathayae Lyrics in Tamil & English

Chorus

உம் பிரசன்னத்தில் இருப்பதையே

மாபெரும் இன்பமே (×2)

உம் திரு பாதத்திலே

பணிந்து தொழுதிடுவேன் (×2)

Um pirasannaththil iruppathaiyae

Maaberum inpamae (×2)

Um thiru paathaththilae

Paninthu thozhuthiduvaen (×2)

Verse 1

அந்தகார இருள் நீக்கும்

சுடர் ஒளி நீர் தானே

என் வாழ்வில் நீரே உதித்தீரே

வழியும் நீரே

சத்தியம் நீரே

ஜீவனும் நீரே

என் ஏசுவே (×2)

Anthagaara irul neekkum

Sudar oli neer thaanae

En vaazhvil neerae uthiththeerae

Vazhiyum neerae

Saththiyam neerae

Jeevanum neerae

En aesuvae (×2)

Verse 2

பசுமையான இடங்களில் என்னை (×2)

நடத்துகின்றீர் தேற்றுகின்றீர்

நன்மையையும் கிருபையும் தொடர செய்கிறீர் (×2)

பிரியாத நேசர் நீரே

நல்ல மேய்ப்பர் நீரே

Pasumaiyaana idangalil ennai (×2)

Nadaththugindreer thaetrugindreer

Nanmaiyaiyum kirubaiyum thodara seykireer (×2)

Piriyaatha naesar neerae

Nalla maeyppar neerae

Verse 3

தாகம் தீர்த்திடும் ஜீவா தண்ணீரே (×2)

எந்தன் ஆத்தும தாகம் தீர்த்தவரே

எனக்குள்ளேயே ஊற்றாக வசிப்பதினால் (×2)

கனிகள் கொடுத்திடுவேன்

மகிமை படுத்திடுவேன்

Thaagam theerththidum jeevaa thanneerae (×2)

Enthan aaththuma thaagam theerththavarae

Enakkullaeyae ootraaga vasippathinaal (×2)

Kanigal koduththiduvaen

Magimai paduththiduvaen

Um Prasannathil Irupathayae PPT – PowerPoint Slides

Download உம் பிரசன்னத்தில் இருப்பதையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Promodh Johnson

More Tamil Christian songs starting with U