Um Pirasannam Naati Vanthaen Lyrics in Tamil & English
Chorus
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
கிருபையினால் நோக்கிடுமே
உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே
என் இயேசுவே என் இராஜனே
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே
Um pirasannam naadi vanthaen
Kirubaiyinaal nokkidumae
Um iraththaththaal ennai kazhuvidumae
Um pillaiyaay ennai maatridumae
En yesuvae en iraajanae
Naan aengugiraen um samoogaththirkae
Verse 1
உம் வசனம் தியானிக்கையில்
இதயம் அதில் ஆறுதலே
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே — என் இயேசுவே
Um vasanam thiyaanikkaiyil
Ithayam athil aaruthalae
Manitharkal ennai pagaiththaalum
Anjsidaenae neer irukkaiyilae — en yesuvae
Verse 2
வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே — என் இயேசுவே
Vaazhkkaiyin paarangal nerukkaiyilae
Um pirasannam en adaikkalamae
Thikkatra nilaimaiyil irunthaalum
Thidan kolluvaen um samoogaththilae — en yesuvae
Um Pirasannam Naati Vanthaen PPT – PowerPoint Slides
Download உம் பிரசன்னம் நாடி வந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Um Pirasannam Naati Vanthaen meaning பாடலின் பொருள்
chorus
The singer comes to Jesus seeking His presence, asking Him to look on them with grace, wash them with His blood, and make them His child. Calling Jesus 'my King', the singer confesses a deep longing to be in His presence.
இயேசுவின் பிரசன்னத்தை நாடி, அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு அவர் பிள்ளையாக மாற ஏங்குகிறேன்.
verse
Meditating on God's word brings comfort to the singer's heart. Even if people hate them, they will not be afraid because the Lord is with them.
தேவ வசனம் இதயத்திற்கு ஆறுதல் தருகிறது; அவர் இருப்பதால் மனிதர் பகைத்தாலும் பயமில்லை.
verse
When life's burdens press hard, the Lord's presence is the singer's refuge. Even when left helpless and without direction, they will find courage in His presence.
வாழ்க்கை பாரங்களிலும் திக்கற்ற நிலையிலும் இயேசுவின் பிரசன்னமே அடைக்கலமும் தைரியமும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.