Umakkuthaan Umakkuthaan Lyrics in Tamil & English
Chorus
உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
Umakkuththaan umakkuththaan
Aesaiyyaa en udal umakkuththaan
Verse 1
ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக (×2)
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்டேன் (×2)
பரிசுத்தரே பரிசுத்தரே (×2)
Oppukkoduththaen en udalai
Parisuththa paliyaaga (×2)
Umakkugantha thooymaiyaana
Jeeva paliyaay tharugindaen (×2)
Parisuththarae parisuththarae (×2)
Verse 2
கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் (×2)
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (×2)
பரிசுத்தரே பரிசுத்தரே (×2)
Kangal ichai udal aasaigal
Ellaamae ozhinthu pogum (×2)
Umathu siththam seyvathuthaan
Endrendraikkum nilaiththirukkum (×2)
Parisuththarae parisuththarae (×2)
Verse 3
உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்தவேஷம் தரிப்பதில்லை (×2)
தீட்டானதை தொடுவதில்லை
தீங்குசெய்ய நினைப்பதில்லை (×2)
பரிசுத்தரே பரிசுத்தரே (×2)
Ulaga pokkil nadappathillai
Oththavaesham tharippathillai (×2)
Theettaanathai thoduvathillai
Theenguseyya ninaippathillai (×2)
Parisuththarae parisuththarae (×2)
Verse 4
உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
நானும் என் குடும்பமும் உமக்கு தான்
Umakkuththaan umakkuththaan
Aesaiyyaa en udal umakkuththaan
Naanum en pillaigalum umakku thaan
Naanum en kudumbamum umakku thaan
Umakkuthaan Umakkuthaan PPT – PowerPoint Slides
Download உமக்குத்தான் உமக்குத்தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.