Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Umathu Saayalai thariththu kolvean Lyricsஉமது சாயலை தரித்து கொள்வேன்

Sam ROGFaithWorshipPraise

Umathu Saayalai thariththu kolvean Lyrics in Tamil & English

Chorus

உமது சாயலை தரித்து கொள்வேன்

ஜீவ விருட்சத்தின் கனியதை புசிப்பேன்

ஆயிரம் ஆயிரம் அல்ல

நித்தியமாகவே

கர்த்தரை தரிசிப்பேன் (×2)

Umathu saayalai thariththu kolvaen

Jeeva virutchaththin kaniyathai pusippaen

Aayiram aayiram alla

Niththiyamaagavae

Karththarai tharisippaen (×2)

Verse 1

என் மீட்பர் என் மேய்ப்பர் (×2)

என்னை நித்திய ஜீவ

தண்ணீரண்டை நடத்துவார்

என்னை பன்னிரு விருட்சம்

புசிக்க அருளுவார் (×2)

En meedpar en maeyppar (×2)

Ennai niththiya jeeva

Thanneerandai nadaththuvaar

Ennai panniru virutcham

Pusikka aruluvaar (×2)

Verse 2

கர்த்தாதி கர்த்தரே என் நேசர்

ராஜாதி ராஜ என் மீட்பர்

என்னை பரத்தில் மாசற்றோனாய் நிறுத்துவார்

துவங்கின விசுவாசம்

பெலப்பட அருளுவார்

Karththaathi karththarae en naesar

Raajaathi raaja en meedpar

Ennai paraththil maasatronaay niruththuvaar

Thuvangina visuvaasam

Pelappada aruluvaar

Umathu Saayalai thariththu kolvean PPT – PowerPoint Slides

Download உமது சாயலை தரித்து கொள்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sam ROG

More Tamil Christian songs starting with U