Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Umathu Karathil Vizhukintrom Lyricsஉமது கரத்தில் விழுகின்றோமைய்யா

Artist to be confirmedHealingFaith

Umathu Karathil Vizhukintrom Lyrics in Tamil & English

Chorus

உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

பாதம் தொட்டு கேட்கின்றோமையா

பிரதான ஆசாரியரே (×4)

Umathu karaththil vizhugindromaiyyaa

Paatham thottu kaedkindromaiyaa

Pirathaana aasaariyarae (×4)

Verse 1

திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள்

சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள்

படுக்கைக்கு இடமில்ல..

சிகிச்சைக்கு மருந்தில்ல (×2)

Thirumbum thisaiyangum marana olangal

Suvaasikka kaatru indri katharidum avalangal

Padukkaikku idamilla..

Sigichaikku marunthilla (×2)

Bridge

என் தேசம் அழியுதைய்யா (×2)

வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ (×2)

பிரதான ஆசாரியரே (×4)

En thaesam azhiyuthaiyyaa (×2)

Vaathaiyai neekki ratchikkamaatteero (×2)

Pirathaana aasaariyarae (×4)

Umathu Karathil Vizhukintrom PPT – PowerPoint Slides

Download உமது கரத்தில் விழுகின்றோமைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U