Ummai Naan Aaradhippaen Lyrics in Tamil & English
Chorus
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் துதித்திடுவேன்
உம்மை நான் உயர்த்திடுவேன்
எந்தன் இயேசுவே (×2)
Ummai naan aaraathippaen
Ummai naan thuthiththiduvaen
Ummai naan uyarththiduvaen
Enthan yesuvae (×2)
Chorus
நீரே எந்தன் வழி
நீரே எந்தன் சத்தியம்
நீரே எந்தன் ஜீவன் (×2)
Neerae enthan vazhi
Neerae enthan saththiyam
Neerae enthan jeevan (×2)
Verse 1
என் துக்கம் சாந்தோஷமாய் மாற்றினீரையா (×2)
என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீரையா (×2)
(நீரே எந்தன் வழி)
En thukkam saanthoshamaay maatrineeraiyaa (×2)
En kanneerai kalippaagavae maatrineeraiyaa (×2)
(neerae enthan vazhi)
Verse 2
என் இருளை வெளிச்சமாய் மாற்றினீரையா (×2)
என் வாழ்வின் கசப்பை மதுரமாய் மாற்றினீரையா (×2)
(நீரே எந்தன் வழி)
En irulai velichamaay maatrineeraiyaa (×2)
En vaazhvin kasappai mathuramaay maatrineeraiyaa (×2)
(neerae enthan vazhi)
Verse 3
பாவங்களை உம் இரத்தத்தால் கழுவினீரையா (×2)
என்னையும் உந்தன் பிள்ளையாய் மாற்றினீரையா (×2)
( நீரே எந்தன் வழி)
Paavangalai um iraththaththaal kazhuvineeraiyaa (×2)
Ennaiyum unthan pillaiyaay maatrineeraiyaa (×2)
( neerae enthan vazhi)
Ummai Naan Aaradhippaen PPT – PowerPoint Slides
Download உம்மை நான் ஆராதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.