Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Naan Marandha Naatkal Yeralamae Lyricsஉம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

Eva.JohnsonFaithThanksgiving

Ummai Naan Marandha Naatkal Yeralamae Lyrics in Tamil & English

Chorus

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே

தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே (×2)

Ummai naan marantha naadkal aeraalamae

Thooramaay sendra naadkal aeraalamae (×2)

Bridge

நான் உம்மை மறந்தாலும்

நீர் என்னை மறக்கலயே

தூரமாய் சென்றாலும்

உம் கிருபை விலகலையே (×2)

Naan ummai maranthaalum

Neer ennai marakkalayae

Thooramaay sendraalum

Um kirubai vilagalaiyae (×2)

Verse 1

யார் என்னை மறந்தாலும்

நீர் என்னை மறக்கலயே

துரோகியாய் இருந்தாலும்

உம் அன்பு குறையலையே (×2)

Yaar ennai maranthaalum

Neer ennai marakkalayae

Thurogiyaay irunthaalum

Um anpu kuraiyalaiyae (×2)

Verse 2

முடிந்த என் வாழ்க்கையை

மீண்டும் துவக்கினீர்

தோல்வியின் நாட்களை

ஜெயமாய் மாற்றினீர் (×2)

Mudintha en vaazhkkaiyai

Meendum thuvakkineer

Tholviyin naadkalai

Jeyamaay maatrineer (×2)

Ummai Naan Marandha Naatkal Yeralamae PPT – PowerPoint Slides

Download உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Eva.Johnson

More Tamil Christian songs starting with U