Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummai Endrum Thuthithiduven Lyricsஉம்மை என்றும் துதித்திடுவேன்

Sharon SamuelPraiseWorship

Ummai Endrum Thuthithiduven Lyrics in Tamil & English

Chorus

உம்மை என்றும் துதித்திடுவேன்

உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்

ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மை

முழு மனதுடன் தொழுது கொள்வேன்

Ummai endrum thuthiththiduvaen

Ummai endrum sthoththarippaen

Aaviyodum ummai unmaiyodum ummai

Muzhu manathudan thozhuthu kolvaen

Verse 1

என் வாழ்வின் முழுமையுமே

உமக்காகவே செலுத்திடுவேன்

உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்

உம்முடன் நான் நடந்திடுவேன் (×2)

En vaazhvin muzhumaiyumae

Umakkaagavae seluththiduvaen

Ummai maravaamal ummai piriyaamal

Ummudan naan nadanthiduvaen (×2)

Verse 2

உம் கிருபை போதுமைய்யா

உம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்

உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமே

இயேசுவே நடத்திடுமே (×2)

Um kirubai pothumaiyyaa

Um iraththaththaal pizhaikkindraen

Um anpu ondrae ennaith thaangidumae

Yesuvae nadaththidumae (×2)

Verse 3

நாட்களை நான் எண்ணி எண்ணி

உம் பணிக்கே செலவிடுவேன்

பெரும்பான்மையான என் நேரமெல்லாம்

உமக்கென்றே அர்ப்பணிப்பேன் (×2)

Naadkalai naan enni enni

Um panikkae selaviduvaen

Perumbaanmaiyaana en naeramellaam

Umakkendrae arppanippaen (×2)

Ummai Endrum Thuthithiduven PPT – PowerPoint Slides

Download உம்மை என்றும் துதித்திடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sharon Samuel

More Tamil Christian songs starting with U