Ummaipola Yarumillapa Lyrics in Tamil & English
Chorus
உம்மைப்போல யாருமில்லப்பா
உம்மைப்போல யாருமில்லப்பா (×2)
நீரே பெரியவரே
நீரே உயர்ந்தவரே
நீரே சிறந்தவரே
உம்மைப்போல யாரும் இல்ல (×2)
Ummaippola yaarumillappaa
Ummaippola yaarumillappaa (×2)
Neerae periyavarae
Neerae uyarnthavarae
Neerae siranthavarae
Ummaippola yaarum illa (×2)
Verse 1
அனாதையாய் நான் அலைந்தேன் ஐயா
அன்பு காட்டிட யாருமில்ல
நான் அறியாதிருந்தும் உம்மை தேடாதிருந்தும்
என்னை தேடி வந்தீர் ஐயா
Anaathaiyaay naan alainthaen aiyaa
Anpu kaattida yaarumilla
Naan ariyaathirunthum ummai thaedaathirunthum
Ennai thaedi vantheer aiyaa
Verse 2
உலகத்தால் நான் தள்ளப்பட்டேன்
குடும்பத்தால் ஒதுக்கப்பட்டேன்
நான் அறியாதிருந்தும் என்னை தேடிவந்து
என் சொந்தமானீர் ஐயா
Ulagaththaal naan thallappattaen
Kudumbaththaal othukkappattaen
Naan ariyaathirunthum ennai thaedivanthu
En sonthamaaneer aiyaa
Verse 3
அற்பமாக நான் எண்ணப்பட்டேன்
குப்பையாக நான் ஒதுக்கப்பட்டேன்
என்னை தேடிவந்து என் கண்ணீரை துடைத்து
என்னை உயர்த்தி வைத்தீரையா
Arpamaaga naan ennappattaen
Kuppaiyaaga naan othukkappattaen
Ennai thaedivanthu en kanneerai thudaiththu
Ennai uyarththi vaiththeeraiyaa
Ummaipola Yarumillapa PPT – PowerPoint Slides
Download உம்மைப்போல யாருமில்லப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.