Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummaipol Oruvar Illaai Lyricsஉம்மைப்போல் ஒருவர் இல்லை

PraiseFaith

Ummaipol Oruvar Illaai Lyrics in Tamil & English

Chorus

உம்மைப்போல் ஒருவர் இல்லை (×4)

இந்த வானிலும் பூவிலும் யாவிலும்

உம்மைப்போல் ஒருவர் இல்லை (×2)

உம்மைப்போல் ஒருவர் இல்லை

Ummaippol oruvar illai (×4)

Intha vaanilum poovilum yaavilum

Ummaippol oruvar illai (×2)

Ummaippol oruvar illai

Verse 1

தாயின் அன்பு உடையவரே

எல்ஷடாய் என் தேவனே

தேவைகள் யாவையும் சந்திப்பவரே

எனக்கு குறைவே இல்லை (×2)

Thaayin anpu udaiyavarae

Elshadaay en thaevanae

Thaevaigal yaavaiyum santhippavarae

Enakku kuraivae illai (×2)

Verse 2

பூரண ஜீவனை தந்தவரே

பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர்

தாயைப் போல் தேற்றுவீரே

எனக்கு கவலை இல்லை (×2)

Poorana jeevanai thanthavarae

Pooranamaay ennai aaseervathippeer

Thaayaip pol thaetruveerae

Enakku kavalai illai (×2)

Verse 3

ஆதி பிதாக்களை ஆசீர்வதித்தீர்

பூமி தாங்கிட நன்மைகளால்

எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே

அதுபோல் ஆசீர்வதிப்பீர் (×2)

Aathi pithaakkalai aaseervathiththeer

Poomi thaangida nanmaigalaal

Ellaa jaathigal mael uyarththineerae

Athubol aaseervathippeer (×2)

Ummaipol Oruvar Illaai PPT – PowerPoint Slides

Download உம்மைப்போல் ஒருவர் இல்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ummaipol Oruvar Illaai meaning பாடலின் பொருள்

chorus

The singer declares to God that there is no one like Him. In the heavens, on the earth and in all things, nothing compares to Him.

வானிலும் பூமியிலும் எங்கும் தேவனைப் போல் ஒருவரும் இல்லை.

verse

God is addressed as El Shaddai, the Almighty, who loves with a mother's love. Because He meets every need, the singer says they lack nothing.

தாயின் அன்புள்ள எல்ஷடாய் தேவன் எல்லா தேவைகளையும் சந்திப்பதால் எனக்குக் குறைவில்லை.

verse

The singer thanks God for giving them full life and trusts Him to bless them fully. God comforts like a mother, so the singer has no worry.

நிறைவான ஜீவன் தந்து தாயைப் போல் தேற்றும் தேவன் இருப்பதால் எனக்குக் கவலையில்லை.

verse

The singer recalls how God blessed the forefathers so richly that the earth could hardly hold their good things, and raised them above all nations. They ask God to bless them in the same way.

முற்பிதாக்களை ஆசீர்வதித்து உயர்த்தியது போல் தேவன் என்னையும் ஆசீர்வதிப்பார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with U