Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummaip Paadamal Yaarai Naan Lyricsஉம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்

Artist to be confirmedPraiseThanksgiving

Ummaip Paadamal Yaarai Naan Lyrics in Tamil & English

Chorus

உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்

உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

Ummaip paadaamal yaarai naan paaduvaen

Ummaith thuthikkaamal yaarai naan thuthippaen

Verse 1

துதியும் உமக்கே, அல்லேலூயா!

கனமும் உமக்கே, அல்லேலூயா!

மகிமை உமக்கே, அல்லேலூயா!

புகழ்ச்சி உமக்கே, அல்லேலூயா!

Thuthiyum umakkae, allaelooyaa!

Kanamum umakkae, allaelooyaa!

Magimai umakkae, allaelooyaa!

Pugazhchi umakkae, allaelooyaa!

Verse 2

உளையான சேற்றிலிருந்து எடுத்தீர்

உன்னத அனுபவம் தந்தீர் (×2)

Ulaiyaana saetrilirunthu eduththeer

Unnatha anubavam thantheer (×2)

Verse 3

துக்கங்களை சந்தோஷமாய்மாற்றினீர்

துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர் (×2)

Thukkangalai santhoshamaaymaatrineer

Thuyarangalai magizhchiyaaga maatrineer (×2)

Verse 4

ஒன்றுக்கும் உதவாத என்னையும்

உருவாக்கி உயர்த்தின தெய்வமே (×2)

Ondrukkum uthavaatha ennaiyum

Uruvaakki uyarththina theyvamae (×2)

Verse 5

ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே

Jeevan sugam pelan thanthu kaaththeerae

Verse 6

என் ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் (×2)

En jeevanulla naalellaam paaduvaen (×2)

Ummaip Paadamal Yaarai Naan PPT – PowerPoint Slides

Download உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U