Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ungala Pola Yaarum Illa Lyricsஉங்கள போல யாரும் இல்லப்பா

Artist to be confirmedFaithWorship

Ungala Pola Yaarum Illa Lyrics in Tamil & English

Chorus

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா

யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா (×2)

Ungala pola yaarum illappaa yesappaa

Ungala pola yaarum illappaa

Yaaraiyum paarththathu illappaa yesappaa

Ungala pola yaarum illappaa (×2)

Verse 1

தனிமையில் நான் அழுத போது என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா (×2)

என்கிட்ட வந்து கண்ணீர் தொடச்சிங்கா -2 தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்

இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன் (×2)

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா (×2)

யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா (×2)

Thanimaiyil naan azhutha pothu engitta vanthu kanneer thodachingaa (×2)

Engitta vanthu kanneer thodachingaa -2 therinjsugittaen naan purinjsugittaen

Yesuvai naan uruthiyaa pidichigittaen (×2)

Ungala pola yaarum illappaa yesappaa

Ungala pola yaarum illappaa (×2)

Yaaraiyum paarththathu illappaa yesappaa

Ungala pola yaarum illappaa (×2)

Verse 2

நல்லாத்தான் பேசறாங்க முன்னால தப்பா போய் பேசுறாங்க பின்னால (×2)

தப்பா போய் பேசுறாங்க பின்னால (×2)

தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்

இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன் (×2)

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா (×2)

யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா (×2)

Nallaaththaan paesaraanga munnaala thappaa poy paesuraanga pinnaala (×2)

Thappaa poy paesuraanga pinnaala (×2)

Therinjsugittaen naan purinjsugittaen

Yesuvai naan uruthiyaa pidichigittaen (×2)

Ungala pola yaarum illappaa yesappaa

Ungala pola yaarum illappaa (×2)

Yaaraiyum paarththathu illappaa yesappaa

Ungala pola yaarum illappaa (×2)

Verse 3

தெரியாம கீழ விழுந்து போன என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க (×2)

என் கைய பிடிச்சு தூக்கி விட்டீங்க (×2)

தெரிஞ்சுகிட்டேன் நான் புரிஞ்சுகிட்டேன்

இயேசுவை நான் உறுதியா பிடிச்சிகிட்டேன் (×2)

உங்கள போல யாரும் இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா (×2)

யாரையும் பார்த்தது இல்லப்பா இயேசப்பா

உங்கள போல யாரும் இல்லப்பா (×2)

Theriyaama keezha vizhunthu pona en kaiya pidichu thookki vitteenga (×2)

En kaiya pidichu thookki vitteenga (×2)

Therinjsugittaen naan purinjsugittaen

Yesuvai naan uruthiyaa pidichigittaen (×2)

Ungala pola yaarum illappaa yesappaa

Ungala pola yaarum illappaa (×2)

Yaaraiyum paarththathu illappaa yesappaa

Ungala pola yaarum illappaa (×2)

Ungala Pola Yaarum Illa PPT – PowerPoint Slides

Download உங்கள போல யாரும் இல்லப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U