Unga Vethathode Paathathilae Vilunthu Lyrics in Tamil & English
Chorus
உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா (×2)
Unga vaethaththoda paathaththilae vizhunthu kidappaen ‘paa
Unga pirasannam soozha ulagaththai naan maranthiduvaen ‘paa (×2)
Bridge
என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே (×2)
En aaviyaanavar ennai nadaththi selveerae
Ennai neechal aazhamae aiyaa azhaiththu selveerae (×2)
Verse 1
அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா (×2)
நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே (×2)
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே (2) – உங்க வேதத்தோட
Andru mosae paarththa mugaththai enakkum paarkka aasappaa
Unga kirubayaala umathu mugaththai kaattum yesappaa (×2)
Naan paarththu vittaalae ummai paninthuduvaenae (×2)
Ungal paathangalin thazhumbugalil muththam iduvaenae (2) – unga vaethaththoda
Verse 2
என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே (×2)
நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே (×2)
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே (2) – உங்க வேதத்தோட
Ennai thaetridivae enakkul vantha aaviyaanavarae
Ennai muththirai itteer muththangal umakku aaviyaanavarae (×2)
Neer nirainthathanaalae naan nirambugindraenae (×2)
Unga abishaegaththaal adimai naanum pizhaiththu kondaenae (2) – unga vaethaththoda
Verse 3
யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா (×2)
நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே (×2)
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே (2) – உங்க வேதத்தோட
Yaakkobu pola raa muzhuvathum jebikka aasappaa
Aaviyaanavarae irangi vanthu pelappaduththungappaa (×2)
Naan jebiththuvittaalae jeyam petriduvaenae (×2)
Jeeva yaaththiraiyil sthoththiramae seluththidivaenae (2) – unga vaethaththoda
Unga Vethathode Paathathilae Vilunthu PPT – PowerPoint Slides
Download உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.