Uyirthanda Deivame Lyrics in Tamil & English
Chorus
உயிர்தந்த தெய்வமே உயிர்ப்பிக்கும் தெய்வமே
உன்னதமான தெய்வமே இயேசு
உன்னதமான தெய்வமே
Uyirthantha theyvamae uyirppikkum theyvamae
Unnathamaana theyvamae yesu
Unnathamaana theyvamae
Verse 1
மெய்வழிகாட்டிய மெய்தெய்வமே
என் தாய்மொழியில் என்னை அழைத்தீரே
தீய வழியில் சென்ற என்னை மாற்றினீரே
உம் தூயவழியில் நான் நடந்திடவே
Meyvazhigaattiya meytheyvamae
En thaaymozhiyil ennai azhaiththeerae
Theeya vazhiyil sendra ennai maatrineerae
Um thooyavazhiyil naan nadanthidavae
Verse 2
வேதத்தின் இரகசியம் அறியச் செய்தீர்
என் பேதமை நீங்கிட ஞானம் தந்தீர்
நீதி நியாயங்கள் அறிந்திடச் செய்தீரே
உந்தன் ஆசீர்வாதங்கள் பெற்றிடவே
Vaethaththin iragasiyam ariyas seytheer
En paethamai neengida njaanam thantheer
Neethi niyaayangal arinthidas seytheerae
Unthan aaseervaathangal petridavae
Verse 3
உயிருள்ளவரை உம்மை சேவிப்பேன்
நான் உண்மை சாட்சியாய் வாழுவேன்
உள்ளத்திலிருந்து அழைத்தேனே
எனக்கு உதவிகள் செய்து உயர்த்தினீரே
Uyirullavarai ummai saevippaen
Naan unmai saatchiyaay vaazhuvaen
Ullaththilirunthu azhaiththaenae
Enakku uthavigal seythu uyarththineerae
Verse 4
பணிவுடன் என்னைப் படைக்கின்றேன்
உம் பாதம் அமர்ந்து நான் ஜெபிக்கிறேன்
பாவ பாரங்கள் விலகிடச் செய்தீரே
என்றும் தூயரே உம்மைத் துதித்திடவே
Panivudan ennaip padaikkindraen
Um paatham amarnthu naan jebikkiraen
Paava paarangal vilagidas seytheerae
Endrum thooyarae ummaith thuthiththidavae
Uyirthanda Deivame PPT – PowerPoint Slides
Download உயிர்தந்த தெய்வமே உயிர்ப்பிக்கும் தெய்வமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.