Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyirpiyum Deva Lyricsஉயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை

Giftson DuraiHoly SpiritWorship

Uyirpiyum Deva Lyrics in Tamil & English

Chorus

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை

உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்

உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

Uyirppiyum thaevaa uyirppiyum ennai

Uruvatra vaazhvai uyirppiththidum

Ularntha en elumbugal uyirp peracheyyum

Urumaatri ennai uruvaakkidum

Uyirppiyum thaevaa uyirppiyum ennai…

Verse 1

கனியற்று போன என் வாழ்வினை பாரும்

சுத்தம் செய்து உம்மில் நிலைத்திட செய்யும் (×2)

ஆவியின் கனிகள் என்னிலே தந்து (×2)

உம்மை போல் என்னை மாற்றிடும் நாதா

Kaniyatru pona en vaazhvinai paarum

Suththam seythu ummil nilaiththida seyyum (×2)

Aaviyin kanigal ennilae thanthu (×2)

Ummai pol ennai maatridum naathaa

Chorus

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை ….

Uyirppiyum thaevaa uyirppiyum ennai ….

Verse 2

பெலனற்ற என்னை உம் ஆவியால் நிரப்பும்

கழுகு போல் பெலத்தால் இடைக்கட்டிடும் (×2)

புது பெலன் தந்து எழும்பிடச் செய்யும் (×2)

உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட உதவும்

Pelanatra ennai um aaviyaal nirappum

Kazhugu pol pelaththaal idaikkattidum (×2)

Puthu pelan thanthu ezhumbidas seyyum (×2)

Unthan saatchiyaay vaazhnthida uthavum

Chorus

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை

உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும்

உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும்

உருமாற்றி என்னை உருவாக்கிடும்

உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை…

Uyirppiyum thaevaa uyirppiyum ennai

Uruvatra vaazhvai uyirppiththidum

Ularntha en elumbugal uyirp peracheyyum

Urumaatri ennai uruvaakkidum

Uyirppiyum thaevaa uyirppiyum ennai…

Uyirpiyum Deva PPT – PowerPoint Slides

Download உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Giftson Durai

More Tamil Christian songs starting with U