Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaa! Neesap Paavi! Vaa Lyricsசுத்தம் பெற வா!

Artist to be confirmedCrossFaithHoly Spirit

Vaa! Neesap Paavi! Vaa Lyrics in Tamil & English

Chorus

சுத்தம் பெற வா!

Suththam pera vaa!

Verse 1

வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்

என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்

Vaa! neesap paavi! vaa, endrennaik kooppitteer

Enthosham theera ratchagaa! suththaangam pannuveer

Verse 2

அருள் நாயகா! நம்பி வந்தேனே

தூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

Arul naayagaa! nambi vanthaenae

Thooya thiru iraththaththaal suththaangam pannumaen

Verse 3

சீர் கெட்ட பாவி நான் என் நீதி கந்தையே

என்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே

Seer ketta paavi naan en neethi kanthaiyae

Endraalum umatharulaal thurkkunam maarumae

Verse 4

மெய்ப் பக்தி பூரணம் தேவாவியாலுண்டாம்

உள்ளான சமாதானமும் நற்சீறும் பெறலாம்

Meyp pakthi pooranam thaevaaviyaalundaam

Ullaana samaathaanamum narseerum peralaam

Verse 5

உண்டான நன்மையை விருத்தியாக்குவீர்

இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவீர்

Undaana nanmaiyai viruththiyaakkuveer

Ippaavagunath thanmaiyai nikragam pannuveer

Verse 6

ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!

ஆ! கிருபா விசேஷமே! ஆ! லோக இரட்சகா!

Aa! thooya iraththamae! aa! arul naayagaa!

Aa! kirubaa visaeshamae! aa! loga ratchagaa!

Vaa! Neesap Paavi! Vaa PPT – PowerPoint Slides

Download சுத்தம் பெற வா! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V