Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaa Paavi Kartharin Andaiku Vaa Lyricsவா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

Artist to be confirmedCrossFaith

Vaa Paavi Kartharin Andaiku Vaa Lyrics in Tamil & English

Chorus

வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!

சரணங்கள்

Vaa paavi! karththarin andaikku vaa paavi!

Saranangal

Verse 1

பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்

நிலைத்திருக்காதே; இப்போ

தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;

தாமதஞ் செய்யாதே

Paavi! nee innum payamindrip paavaththil

Nilaiththirukkaathae; ippo

Thaaviyae ratchagarunnai azhaikkiraar;

Thaamathanj seyyaathae

Verse 2

பாவநாசர் உனக்கென்று சிந்தின

இரத்தம் அதோ பாராய்! – மனஸ்

தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர

இக்ஷணமே வாராய்

Paavanaasar unakkendru sinthina

Iraththam atho paaraay! – manas

Thaabaththodaesuvin paathaththil saera

Ikshanamae vaaraay

Verse 3

ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்

தீவிரமா யோடிவா – உன்

பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக்

குட்டியின் அண்டைக்கு வா

Aabaththukkun thaeva kobaththukkun thappath

Theeviramaa yodivaa – un

Paavaththin saabaththai neekkum thaeva aattuk

Kuttiyin andaikku vaa

Verse 4

காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி

எப்போ குணப்படுவாய் நீ?

ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்

இப்போ இரட்சிப்படைவாய்!

Kaalaththai veenaayk kazhiththuvittaal ini

Eppo kunappaduvaay nee?

Jaalam panni thaeva saabam adaiyaamal

Ippo ratchippadaivaay!

Vaa Paavi Kartharin Andaiku Vaa PPT – PowerPoint Slides

Download வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V