Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaaikaalgal Oorathilae Lyricsவாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaikaalgal Oorathilae Lyrics in Tamil & English

Chorus

வாய்க்கால்கள் ஓரத்திலே

நடப்பட்ட மரம் நானே

என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் (×2)

Vaaykkaalkal oraththilae

Nadappatta maram naanae

En vaerkal thanneerukkul

Ilaiyuthiraa maram naan (×2)

Verse 1

செய்வதெல்லாம் வாய்க்கும்

வெற்றி மேல் வெற்றி காண்பேன் (×2)

பசுமை எப்போதுமே

தப்பாமல் கனி கொடுப்பே (×2)

எப்போதும் பசுமை

தப்பாமல் கனிகள் (×2)

Seyvathellaam vaaykkum

Vetri mael vetri kaanpaen (×2)

Pasumai eppothumae

Thappaamal kani koduppae (×2)

Eppothum pasumai

Thappaamal kanigal (×2)

Verse 2

கர்த்தரின் திரு வேதத்தில்

இன்பம் தினம் காண்பேன் (×2)

இரவு பகல் எப்போதும் (நான்)

தியானம் செய்திடுவேன் (×2)

Karththarin thiru vaethaththil

Inpam thinam kaanpaen (×2)

Iravu pagal eppothum (naan)

Thiyaanam seythiduvaen (×2)

Verse 3

துன்மார்க்கர் ஆலோசனை

கேளாமல் வாழ்ந்திருப்பேன் (×2)

பொல்லாரின் சொற்கள்படி

நடவாமல் தினம் வாழ்வேன் (×2)

Thunmaarkkar aalosanai

Kaelaamal vaazhnthiruppaen (×2)

Pollaarin sorkalpadi

Nadavaamal thinam vaazhvaen (×2)

Verse 4

நீதிமான் செல்லும் வழிகள்

கர்த்தரோ தினம் பார்க்கிறார் (×2)

துன்மார்க்கர் பாதையெல்லாம்

அழிவில்தான் முடியும் (×2)

Neethimaan sellum vazhigal

Karththaro thinam paarkkiraar (×2)

Thunmaarkkar paathaiyellaam

Azhivilthaan mudiyum (×2)

Vaaikaalgal Oorathilae PPT – PowerPoint Slides

Download வாய்க்கால்கள் ஓரத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with V