Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar Lyricsவாக்கு கொடுத்து நடத்திடுவார் சொன்னதை செய்திடுவார்

Ravikumar RajaduraiFaithThanksgiving

Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar Lyrics in Tamil & English

Verse 1

வாக்கு கொடுத்து நடத்திடுவார் சொன்னதை செய்திடுவார்

வாக்கு தத்தங்கள் செய்தவர் வார்த்தையில் உண்மையுள்ளவர்

கர்த்தர் உண்டு அவர் வார்த்தை உண்டு அற்புதங்கள் நடந்திடும் (×2)

Vaakku koduththu nadaththiduvaar sonnathai seythiduvaar

Vaakku thaththangal seythavar vaarththaiyil unmaiyullavar

Karththar undu avar vaarththai undu arputhangal nadanthidum (×2)

Chorus

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சொல்லுவோம் நாளெல்லாம் நன்றி சொல்லுவோம்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சொல்லுவோம் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லுவோம்

Nandri nandri nandri nandri nandri

Solluvom naalellaam nandri solluvom

Nandri nandri nandri nandri nandri

Solluvom vaazhnaalellaam nandri solluvom

Verse 2

இஸ்ரவேலை நடத்தியவர் நம்மையும் நடத்திடுவார்

இஸ்ரவேலின் தேவனவர் நம்மோடு இருக்கின்றார்

அன்றும் இன்றும் மாறாதவர் இயேசு வார்த்தையில் மாறாதவர் (×2)

Isravaelai nadaththiyavar nammaiyum nadaththiduvaar

Isravaelin thaevanavar nammodu irukkindraar

Andrum indrum maaraathavar yesu vaarththaiyil maaraathavar (×2)

Verse 3

வாழ்வில் கலக்கம் சூழ்ந்தபோதும் கலங்காதே என்று சொன்னவர்

வியாதி வேதனை வந்த போதும் விலகாத தேவனவர்

என்னை பெலப்படுத்தி உதவி செய்வார்

என்னை உயரத்தில் வைத்திடுவார் (×2)

Vaazhvil kalakkam soozhnthabothum kalangaathae endru sonnavar

Viyaathi vaethanai vantha pothum vilagaatha thaevanavar

Ennai pelappaduththi uthavi seyvaar

Ennai uyaraththil vaiththiduvaar (×2)

Verse 4

நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது

வாக்கு கொடுத்தவரே வார்த்தையில் உண்மையுள்ளவர்

நம்பிக்கை வீண்போகாது குடும்பத்தின் நம்பிக்கை வீண்போகாது

சபையின் நம்பிக்கை வீண்போகாது

Nichayamaagavae mudivu undu nambikkai veenpogaathu

Vaakku koduththavarae vaarththaiyil unmaiyullavar

Nambikkai veenpogaathu kudumbaththin nambikkai veenpogaathu

Sabaiyin nambikkai veenpogaathu

Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar PPT – PowerPoint Slides

Download வாக்கு கொடுத்து நடத்திடுவார் சொன்னதை செய்திடுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravikumar Rajadurai

More Tamil Christian songs starting with V