Vallamaiyai Thanthidum Aaviyanavare Lyrics in Tamil & English
Chorus
வல்லமையே தந்திடும் ஆவியானவரே
வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே (×2)
Vallamaiyae thanthidum aaviyaanavarae
Varangalai koduththidum aaviyaanavarae (×2)
Chorus
பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே
பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே (×2)
Parisuththa aaviyai ippo ootrumae
Paraloga aaviyai ingae ootrumae (×2)
Verse 1
புதிய தரிசனம் புதிய சிந்தனை
புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே (×2)
Puthiya tharisanam puthiya sinthanai
Puthiya aasaigal ippo vaendumae (×2)
Verse 2
புதிய அபிஷேகம் புதிய வல்லமை
புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே (×2)
Puthiya abishaegam puthiya vallamai
Puthiya paashaigal ippo vaendumae (×2)
Verse 3
புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள்
புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே (×2)
Puthiya nokkangal puthiya thaagangal
Puthiya kirubaigal ippo vaendumae (×2)
Verse 4
புதிய ஜீவியம் புதிய ஊழியம்
புதிய சந்தோஷம் இப்போ வேண்டுமே (×2)
Puthiya jeeviyam puthiya oozhiyam
Puthiya santhosham ippo vaendumae (×2)
Vallamaiyai Thanthidum Aaviyanavare PPT – PowerPoint Slides
Download வல்லமையே தந்திடும் ஆவியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.