Vallamai Vallamai Aayive Lyrics in Tamil & English
Chorus
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும் (×2)
Vallamai vallamai aaviyae
Ennai analaakkidum
Vallamai vallamai aaviyae
Ennai abishaegiyum (×2)
Verse 1
சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே (×2)
தேவனின் இராஜியம் எழும்பி கட்ட
வல்லமை தாருமே (×2)
Saaththaanin kottaiyai muriyadikka
Vallamai thaarumae (×2)
Thaevanin iraajiyam ezhumbi katta
Vallamai thaarumae (×2)
Verse 2
ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும் (×2)
கனிகளைக் கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் (×2)
Aaviyin varangalinaal
Ennai nirappidum (×2)
Kanigalaik koduththu saatchiyaay
Vaazhnthummai magimaippaduththuvaen (×2)
Vallamai Vallamai Aayive PPT – PowerPoint Slides
Download வல்லமை வல்லமை ஆவியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.