Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Varanda Nilangal Neeruttraahum Lyricsவறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

Varanda Nilangal Neeruttraahum Lyrics in Tamil & English

Chorus

வறண்ட நிலங்கள் நீரூற்றாகும்

கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்

வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்

தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை (×2)

மேய்ப்பனே நல் மேய்ப்பனே

நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே (×2)

Varanda nilangal neerootraagum

Karththar en patcham irunthaal vanaanthiram pul

Veliyaagidum karththar ennodu nadanthaal

Theemai thodaruvathillai, vaathai anuguvathillai (×2)

Maeyppanae nal maeyppanae

Neer ennodirunthaal thaazhchi illaiyae (×2)

Verse 1

நெரிந்த நாணலை முறித்து போடாதவர்

மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் (×2)

இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்

ஆத்துமா தொய்ந்து போகையில்

காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே

Nerintha naanalai muriththu podaathavar

Mangi eriyum thiriyai anainthidaamal kaappavar (×2)

Ithayam nerukkappadugaiyil ithamaay ennai thaangineer

Aaththumaa thoynthu pogaiyil

Kaayam katti kunamaakkineer — maeyppanae

Verse 2

கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்

சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் (×2)

பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்

மறைவாய் வைத்த கண்ணிக்கும்

விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே

Song Title : வறண்ட நிலங்கள் | VARANDA NILANGAL

Kaalkal idarugaiyil neer ennai thaangineer

Saethamanugaamal thootharai anuppi ennai aenthuneer (×2)

Pollaangan eythitta ambukkum karththanae ennai thappuviththeer

Maraivaay vaiththa kannikkum

Vilakki ennai meetteduththeer — maeyppanae

Song Title : varanda nilangal | VARANDA NILANGAL

Varanda Nilangal Neeruttraahum PPT – PowerPoint Slides

Download வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Kingsly Sivapragasam

More Tamil Christian songs starting with V