Varanda Nilathil Lyrics in Tamil & English
Chorus
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஓடப்பண்ணுபவர்
வறட்சியான காலங்களைச் செழிப்பாக்குபவர் (×2)
என் நேசரே, எபினேசரே
என் நேசரே, என் இயேசுவே
Varanda nilaththil aarugalai odappannubavar
Varatchiyaana kaalangalais sezhippaakkubavar (×2)
En naesarae, ebinaesarae
En naesarae, en yesuvae
Verse 1
என் தேவை எதுவென்று நன்கு அறிந்தவர்
ஏற்றக் காலத்தில் எனக்குத் தருபவர் (×2)
நீர்க்கால்கள் ஓரங்களில் என்னை வைத்திடுவார்
காலங்கள் தோறும் கனித்தந்திட செய்திடுவார் (×2)
இலை உதிராத மரம் போல செழிக்க செய்திடுவார்
நான் செய்கின்றதெல்லாமே வாய்க்கப் பண்ணிடுவார்
En thaevai ethuvendru nangu arinthavar
Aetrak kaalaththil enakkuth tharubavar (×2)
Neerkkaalkal orangalil ennai vaiththiduvaar
Kaalangal thorum kaniththanthida seythiduvaar (×2)
Ilai uthiraatha maram pola sezhikka seythiduvaar
Naan seykindrathellaamae vaaykkap panniduvaar
Verse 2
அவரை நம்புவதால் சந்தோஷம் பொங்கிடுதே
அவரை நேசித்து நான் களிகூர்ந்திடுவேன் (×2)
கெம்பீரமாக என்னை வாழப் பண்ணுகிறார்
உறங்காமல் தூங்காமல் என்னைக் காக்கின்றார் (×2)
நிதம் துதிபாடி அவர் நீதியை விளங்கப் பண்ணிடுவேன்
அவர் உயர்வான நாமத்தினை கீர்த்தனம் பண்ணிடுவேன்
Avarai nambuvathaal santhosham pongiduthae
Avarai naesiththu naan kaligoornthiduvaen (×2)
Kembeeramaaga ennai vaazhap pannugiraar
Urangaamal thoongaamal ennaik kaakkindraar (×2)
Nitham thuthibaadi avar neethiyai vilangap panniduvaen
Avar uyarvaana naamaththinai keerththanam panniduvaen
Varanda Nilathil PPT – PowerPoint Slides
Download வறண்ட நிலத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.