Varam Kaettu Varugintren Iraiva Lyrics in Tamil & English
Chorus
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா (×2)
Varam kaettu varugindraen iraivaa – en
Kural kaettu arulaayo thalaivaa (×2)
Verse 1
பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் – என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் (×2)
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் (×2)
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்
Pagaisoozhum ithayaththus suvarai ellaam – en
Paasaththaal thagarkkindra varam kaedkindraen (×2)
Pugai soozhnthu irul vaazhum manathil ellaam (×2)
Peyar solli oliyaetra unaik kaedkindraen
Verse 2
நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் (×2)
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் (×2)
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்
Nalamellaam enakkendru thaedum kunam – ini
Naalthorum irakkindra varam kaedkindraen (×2)
Paliyaagap pirarkkennai aliththitta pin (×2)
Parisaaga unaik kaedkum varam kaedkindraen
Verse 3
எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் – என்
இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் (×2)
ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் (×2)
ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்
Eliyor tham vizhi paesum thuyaramellaam – en
Ithayaththaip pilakkattum enak kaedkindraen (×2)
Oliyillaa illangal ithayangalil (×2)
Oliyaetrum vilakkaaga varam kaedkindraen
Verse 4
நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் – நல்
நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் (×2)
அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் (×2)
அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்
Nambikkai izhanthorem mugam paarththa pin – nal
Nambikkaip pera vaendum enak kaedkindraen (×2)
Anpirkaay naan vaazhum vitham paarththa pin (×2)
Anpenni vara vaendum unaik kaedkindraen
Varam Kaettu Varugintren Iraiva PPT – PowerPoint Slides
Download வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.