Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vazhiyai Sevvai Pannunkal Lyricsவழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்

Artist to be confirmedFaithPraise

Vazhiyai Sevvai Pannunkal Lyrics in Tamil & English

Verse 1

வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்

கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்

Vazhiyais sevvai pannungal paathaiyai seerppaduththungal

Karththar varugai sameebam karuththudan seyalpadungal

Verse 2

கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்

இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் (×2)

Karththaathi karththar yesu vetriyae thanthiduvaar

Iraajaathi iraajan yesu avar seekkiram vanthiduvaar (×2)

Verse 3

உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை

பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ

Un vaazhvil maatram thaevai en vaazhvil thiruppam thaevai

Parisuththar theerkkar endru naam maarividum naal varumo

Verse 4

பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்

ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம்

Pooranamaayk keezhppadivom thaaraalamaayk koduppom

Aeraalamaay jebippom thaesaththais suthantharippom

Verse 5

தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்

தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்

Thani manithan vaazhvil yesu naamam malaravaendum

Thaesiyak koottu vaazhvil yesu raajjiyam ezhumba vaendum

Vazhiyai Sevvai Pannunkal PPT – PowerPoint Slides

Download வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V