Veerarum Nangalae Jeya Lyrics in Tamil & English
Chorus
வீரரும் நாங்களே, ஜெயதீரரும் நாங்களே – இயேசு
ராஜனுக்காய் யுத்தஞ் செய்யும் வீரரும் நாங்களே!
சரணங்கள்
Veerarum naangalae, jeyatheerarum naangalae – yesu
Raajanukkaay yuththanj seyyum veerarum naangalae!
Saranangal
Verse 1
ஒருமையோடும் நாம் பெருமை காட்டாமல்,
அருமை இயேசுவை நம்பி வந்தால் தருவார் ஜெயமே – வீர
Orumaiyodum naam perumai kaattaamal,
Arumai yesuvai nambi vanthaal tharuvaar jeyamae – veera
Verse 2
துன்பமோ, சாவோ, நாங்கள் ஒன்றுக்குமஞ்சோம்
பின் வாங்காமல் போர் புரிந்து சேனையிலிருப்போம் – வீர
Thunpamo, saavo, naangal ondrukkumanjsom
Pin vaangaamal por purinthu saenaiyiliruppom – veera
Verse 3
பாவத்தை முற்றுமே பகைத்துத் தள்ளுவோம்,
ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன் செல்வோம் – வீர
Paavaththai mutrumae pagaiththuth thalluvom,
Aaviyin abishaegaththaip petru mun selvom – veera
Verse 4
நரக பாதையில் விரைந்து செல்வோரை
இரக்கமுள்ள இயேசுவண்டை இழுத்துக் கொள்ளுவோம் – வீர
Naraga paathaiyil virainthu selvorai
Irakkamulla yesuvandai izhuththuk kolluvom – veera
Verse 5
சேனையிலே நாம் நல்ல சேவகம் செய்வோம்
வானத்திற்கு ஏகு மட்டும் சோதனை வெல்வோம் – வீர
Saenaiyilae naam nalla saevagam seyvom
Vaanaththirku aegu mattum sothanai velvom – veera
Veerarum Nangalae Jeya PPT – PowerPoint Slides
Download வீரரும் நாங்களே ஜெய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.