Vetritharubavar, Viduvipavar Lyrics in Tamil & English
Chorus
வெற்றி தருபவர், விடுவிப்பவர்
சுகம் தருபவர், என் இயேசு (×2)
அவர் நாமம் யெகோவா ரபா
அவர் நாமம் யேகோவா ரோபேகா (×2)
சுவுக்கியமும், ஆரோக்கியமும்,
தந்து உன்னை, குணமாக்கி
பூரண சுகம் தருவார் (×2)
Vetri tharubavar, viduvippavar
Sugam tharubavar, en yesu (×2)
Avar naamam yegovaa rabaa
Avar naamam yaegovaa robaegaa (×2)
Suvukkiyamum, aarokkiyamum,
Thanthu unnai, kunamaakki
Poorana sugam tharuvaar (×2)
Verse 1
வியாதிகள், நோய்கள் வந்தாலும்
சுகம் தரும் மருத்துவர் என் இயேசு (×2)
அவர் சிலுவையில் எனக்காய்
நோய்களை சுமந்தார்
வியாதி எனக்கில்லையே (×2)
Viyaathigal, noykal vanthaalum
Sugam tharum maruththuvar en yesu (×2)
Avar siluvaiyil enakkaay
Noykalai sumanthaar
Viyaathi enakkillaiyae (×2)
Verse 2
மந்திரங்களோ, தந்திரங்களோ
விடுதலை தருபவர் என் இயேசு (×2)
அவர் யுத்தங்களை எனக்காய்
ஜெயித்து முடித்தார்
வெற்றி எனக்குத்தானே (×2)
Manthirangalo, thanthirangalo
Viduthalai tharubavar en yesu (×2)
Avar yuththangalai enakkaay
Jeyiththu mudiththaar
Vetri enakkuththaanae (×2)
Verse 3
இன்று காண்கின்ற எகிப்தியனை
இனி நீ காண்பதில்லை (×2)
அவர் சொன்னதை உன் வாழ்வில்
நிறைவெற்றி முடிப்பார்
தோல்வி உனக்கில்லையே (×2)
Indru kaangindra egipthiyanai
Ini nee kaanpathillai (×2)
Avar sonnathai un vaazhvil
Niraivetri mudippaar
Tholvi unakkillaiyae (×2)
Vetritharubavar, Viduvipavar PPT – PowerPoint Slides
Download வெற்றி தருபவர், விடுவிப்பவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.