Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vettriyin Geedhangal Vanil Muzhanga Lyricsவெற்றியின் கீதங்கள் வானில் முழங்க

Aswin Raja JDPraiseFaith

Vettriyin Geedhangal Vanil Muzhanga Lyrics in Tamil & English

Chorus

வெற்றியின் கீதங்கள் வானில் முழங்க

என் கர்த்தாதி கர்த்தரே வந்திடுவார் (×2)

Vetriyin keethangal vaanil muzhanga

En karththaathi karththarae vanthiduvaar (×2)

Verse 1

தூதர்களோடு வந்திடுவார்

தம் சேனைகளோடு வந்திடுவார் (×2)

வருவார் மணவாளன் வருவார்

நம்மை அழைத்து சென்றிடுவார் (×2)

Thootharkalodu vanthiduvaar

Tham saenaigalodu vanthiduvaar (×2)

Varuvaar manavaalan varuvaar

Nammai azhaiththu sendriduvaar (×2)

Verse 2

பரிசுத்தமாக ஜீவிப்போரை

தம் கைகளை நீட்டி அழைத்திடுவார் (×2)

அழைப்பார் நம்மை அழைப்பார்

அழைத்து சென்றிடுவார் (×2)

Parisuththamaaga jeevipporai

Tham kaigalai neetti azhaiththiduvaar (×2)

Azhaippaar nammai azhaippaar

Azhaiththu sendriduvaar (×2)

Verse 3

கவலை கண்ணீர் அங்கே இல்லையே

நாம் துதிப்போம் துதிப்போம் துதித்திடுவோம் (×2)

துதிப்போம் இயேசுவை துதிப்போம்

துதித்து போற்றிடுவோம் (×2)

Kavalai kanneer angae illaiyae

Naam thuthippom thuthippom thuthiththiduvom (×2)

Thuthippom yesuvai thuthippom

Thuthiththu potriduvom (×2)

Vettriyin Geedhangal Vanil Muzhanga PPT – PowerPoint Slides

Download வெற்றியின் கீதங்கள் வானில் முழங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Aswin Raja JD

More Tamil Christian songs starting with V