Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vetri Sirantharae Yesu Lyrics-வெற்றி சிறந்தாரே யேசு

Vetri Sirantharae Yesu Lyrics in Tamil & English

Chorus

வெற்றி சிறந்தாரே இயேசு

வெற்றி சிறந்தாரே (×2)

மரணத்தை வென்றாரே

பாதாளத்தை வென்றாரே (×2)

ராஜாதி ராஜாவாய் என்றென்றும்

ஆளுகை செய்கின்றார் (×2)

Vetri siranthaarae yesu

Vetri siranthaarae (×2)

Maranaththai vendraarae

Paathaalaththai vendraarae (×2)

Raajaathi raajaavaay endrendrum

Aalugai seykindraar (×2)

Chorus

- வெற்றி சிறந்தாரே

ஓ ஹோ ஓ ஹோ

ஓஹோ ஹ ஹோ ஹோ (×4)

- vetri siranthaarae

O ho o ho

Oho ha ho ho (×4)

Verse 1

நீதிமானின் கூடாரத்தில்

இரட்சிப்பின் கேம்பீர சத்தம்

கர்த்தரின் வலது கரம்

பராக்கிரமங்கள் செய்யும் (×2)

மிகவும் உயர்ந்துள்ளது

பராக்கிரமம் செய்கின்றது (×2)

Neethimaanin koodaaraththil

Ratchippin kaembeera saththam

Karththarin valathu karam

Paraakkiramangal seyyum (×2)

Migavum uyarnthullathu

Paraakkiramam seykindrathu (×2)

Chorus

- வெற்றி சிறந்தாரே

- vetri siranthaarae

Verse 2

ஆகாதென்று தள்ளினார்கள் என்னை

ஆக்கினீர் மூலைக்கல்லாக

கர்த்தரின் செயல் இதுவே

கண்களுக் ஆச்சர்யமாக (×2)

களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்

காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (×2)

Aagaathendru thallinaarkal ennai

Aakkineer moolaikkallaaga

Karththarin seyal ithuvae

Kangaluk aacharyamaaga (×2)

Kaligoornthu magizhnthiduvom

Kaariyaththai vaaykkappannuvaar (×2)

Chorus

- வெற்றி சிறந்தாரே

- vetri siranthaarae

Vetri Sirantharae Yesu PPT – PowerPoint Slides

Download -வெற்றி சிறந்தாரே யேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joseph Aldrin

More Tamil Christian songs starting with V