Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Viduthalai Viduthalai Pettrean Lyricsவிடுதலை விடுதலை பெற்றேன்

Artist to be confirmedCrossPraiseThanksgiving

Viduthalai Viduthalai Pettrean Lyrics in Tamil & English

Chorus

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே

இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்

தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

Viduthalai viduthalai viduthalai petraen

Vithavithamaay paavaththilae jeeviththa naanae

Intha naalil enthan yesu sontha iraththaththaal

Thanthittaarae enthan aathma meedpin viduthalai

Verse 1

தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை

கொடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை (×2)

என்ன சந்தோஷம் இந்த விடுதலை (×2)

எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (×2)

Thadukkum paavath thalaigalil viduthalai

Kodukkum theeya pazhakkaththil viduthalai (×2)

Enna santhosham intha viduthalai (×2)

Enthan yesu ilavasamaay thantha santhosham (×2)

Verse 2

எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை

விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை

அன்பர் இயேசுவே தந்த விடுதலை

இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே

Erikkum kobap pidiyinil viduthalai

Vithaikkum theeya poraamaiyil viduthalai

Anpar yesuvae thantha viduthalai

Inpak kaanaan sendridum varai undae

Verse 3

அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை

மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை

ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே

தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே

Adukkaay paesum poyyinil viduthalai

Midukkaay veesum perumaiyil viduthalai

Aezhmai roobamae konda yesuvae

Thaazhmai kolla unmai paesa eenthaar ennilae

Viduthalai Viduthalai Pettrean PPT – PowerPoint Slides

Download விடுதலை விடுதலை பெற்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V