Vilaintha Nilam Aeraalamae Lyrics in Tamil & English
Chorus
இயேசுவை அறிவிக்கப் புறப்படு
Yesuvai arivikkap purappadu
Verse 1
விளைந்த நிலம் ஏராளமே
அறுவடைக்கோ ஆளோ இல்லை
விளைவின் பலன் அழிகின்றதே (×2)
அறுத்திடச் செல்வார் யாருமில்லை (×2)
Vilaintha nilam aeraalamae
Aruvadaikko aalo illai
Vilaivin palan azhigindrathae (×2)
Aruththidas selvaar yaarumillai (×2)
Verse 2
சமாரியா நாட்டின் விளை நிலத்தை
அறுத்திட இயேசு தானே சென்றார்
என் அருமைச் சீடர்களே (×2)
கண்களை உயர்த்தி பாரும் என்றார் (×2)
Samaariyaa naattin vilai nilaththai
Aruththida yesu thaanae sendraar
En arumais seedarkalae (×2)
Kangalai uyarththi paarum endraar (×2)
Verse 3
கோடி கோடியான ஜனங்கள் இன்று
அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி
என் ஜனங்கள் அழிந்திடாமல் (×2)
தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? (×2)
Kodi kodiyaana janangal indru
Azhigindraar naragaththil yesu indri
En janangal azhinthidaamal (×2)
Thaduththiduvaar ingu yaarthaanundu? (×2)
Verse 4
உலகினில் வாழ்வது ஒரு தரமே
அதுவும் சீக்கிரம் கடந்திடுமே
கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் (×2)
இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் (×2)
Ulaginil vaazhvathu oru tharamae
Athuvum seekkiram kadanthidumae
Karththarukkaaga vaazhnthiduvom (×2)
Yesuvai arivikka purappaduvom (×2)
Vilaintha Nilam Aeraalamae PPT – PowerPoint Slides
Download இயேசுவை அறிவிக்கப் புறப்படு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.