Yakkobu Kinaththula Lyrics in Tamil & English
Chorus
யாக்கோபு கிணத்துல
நான் தண்ணி மொல்ல போனேன்
அங்கே ஒருத்தர் இருந்தார்
தாகத்திற்கு தண்ணிதா என்றார்
என்னிடம் தண்ணிதா என்றார்
Yaakkobu kinaththula
Naan thanni molla ponaen
Angae oruththar irunthaar
Thaagaththirku thannithaa endraar
Ennidam thannithaa endraar
Verse 1
என்ன அழகு எத்தனை அழகு
கண்களும் கன்னங்களும் – அவர்
பார்வைப்பட்டது பாவங்கள் போனது
எத்தனை அதிசயம் (×2)
இவரைப் போல நான் பார்த்ததில்லையே
இவருக்காக என்னை அர்ப்பணிக்கிறேன் (×2)
Enna azhagu eththanai azhagu
Kangalum kannangalum – avar
Paarvaippattathu paavangal ponathu
Eththanai athisayam (×2)
Ivaraip pola naan paarththathillaiyae
Ivarukkaaga ennai arppanikkiraen (×2)
Verse 2
ஊரில் உள்ளவர் ஊற்றார் உறவினர்
எல்லோரும் ஓடி வாங்க
என் வாழ்க்கையில் நடந்ததை
முற்றிலும் சொன்னா
எல்லாமே உண்மை தாங்க (×2)
இவர் தான் நமக்காக உயிரைக் கொடுத்தவர்
நித்திய வாழ்வுக்காக அர்பணித்தவர் (×2)
Ooril ullavar ootraar uravinar
Ellorum odi vaanga
En vaazhkkaiyil nadanthathai
Mutrilum sonnaa
Ellaamae unmai thaanga (×2)
Ivar thaan namakkaaga uyiraik koduththavar
Niththiya vaazhvukkaaga arpaniththavar (×2)
Verse 3
என்னனு சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன் ஒன்னுமே புரியல
அவர் அன்புக்கும், பண்புக்கும்
பாசத்திற்கும் இனி யாருமே இணையில்ல (×2)
இவர்தான் என்னையும் மணம் முடிப்பவர்
மறுமையிலே என்னை அமர செய்பவர் (×2)
Ennanu solluvaen
Eppadi solluvaen onnumae puriyala
Avar anpukkum, panpukkum
Paasaththirkum ini yaarumae inaiyilla (×2)
Ivarthaan ennaiyum manam mudippavar
Marumaiyilae ennai amara seypavar (×2)
Yakkobu Kinaththula PPT – PowerPoint Slides
Download யாக்கோபு கிணத்துல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.