Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yaravar Parean Lyricsயாரவர் பாரேன்

Artist to be confirmedCrossFaith

Yaravar Parean Lyrics in Tamil & English

Chorus

யாரவர் பாரேன்?

யாரவர் கேளேன்!

பாரேன்! பாவி உன்

ஆத்துமக் கதவைத்

தட்டும் நாயகனை

சரணங்கள்

Yaaravar paaraen?

Yaaravar kaelaen!

Paaraen! paavi un

Aaththumak kathavaith

Thattum naayaganai

Saranangal

Verse 1

இந்த நல் உணர்வு

வந்ததோ இதன்முன்?

தந்தால் இப்போ உன்

ஆத்துமத்தைச் சுத்தம்

செய்வேன் என்கிறார் கேள்

Intha nal unarvu

Vanthatho ithanmun?

Thanthaal ippo un

Aaththumaththais suththam

Seyvaen engiraar kael

Verse 2

பாவியே உந்தன்

பாவங்கள் போக்க

விண்ணை விட்டு

நீதி நிறைவேற்றிட

மண்ணில் ஆனவரை!

Paaviyae unthan

Paavangal pokka

Vinnai vittu

Neethi niraivaetrida

Mannil aanavarai!

Verse 3

ஐந்து காயத்தினால்

அருள் நதியாக

பாய்ந்து வடியும்

மா அன்பின் இரத்தத்தால்

தோய்ந்து நிற்கிறார் பார்!

Ainthu kaayaththinaal

Arul nathiyaaga

Paaynthu vadiyum

Maa anpin iraththaththaal

Thoynthu nirkiraar paar!

Verse 4

நேசர் கண்ணீரை

பாசமாய் சொரிந்து

பேசுகிறார் இன்னும்

சாந்தமாய் நின்று, உன்

மாசு தீர்க்க வென்றே!

Naesar kanneerai

Paasamaay sorinthu

Paesugiraar innum

Saanthamaay nindru, un

Maasu theerkka vendrae!

Yaravar Parean PPT – PowerPoint Slides

Download யாரவர் பாரேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y