Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yarumillai Entru Lyricsயாருமில்லை என்று

Artist to be confirmedFaithHealing

Yarumillai Entru Lyrics in Tamil & English

Chorus

யாருமில்லை என்று

நான் அழுத போது

தாயை போல என்னை

தேடி வந்த தெய்வம்

இயேசுதான் என் இயேசுதான் (×2)

Yaarumillai endru

Naan azhutha pothu

Thaayai pola ennai

Thaedi vantha theyvam

Yesuthaan en yesuthaan (×2)

Chorus

- யாருமில்லை என்று

- yaarumillai endru

Verse 1

வியாதி படுக்கையிலே

நான் விழுந்த வேளையிலே (×2)

காயங்களை ஏற்றவரே

காயங்களை ஆற்றினிரே (×4)

Viyaathi padukkaiyilae

Naan vizhuntha vaelaiyilae (×2)

Kaayangalai aetravarae

Kaayangalai aatrinirae (×4)

Chorus

- இயேசுதான் என்

- yesuthaan en

Verse 2

எதிர்காற்று வீசும் நேரம்

என் படகு மூழ்கும் நேரம் (×2)

நங்கூரமாய் வந்தவரே

நன்மைகளை தந்தவரே (×4)

Ethirkaatru veesum naeram

En padagu moozhkum naeram (×2)

Nangooramaay vanthavarae

Nanmaigalai thanthavarae (×4)

Chorus

- இயேசுதான் என்

- yesuthaan en

Verse 3

வாலிப பாதையிலே

நான் விழுந்த வேளையிலே

அழைத்தவர் வந்தீரே

அன்பு கரம் நீட்டினீரே (×4)

Vaaliba paathaiyilae

Naan vizhuntha vaelaiyilae

Azhaiththavar vantheerae

Anpu karam neettineerae (×4)

Chorus

- இயேசுதான் என்

- yesuthaan en

Yarumillai Entru PPT – PowerPoint Slides

Download யாருமில்லை என்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y