Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yarukku Theriyum Unthanin Azhaippu Lyricsயாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு

Y.PeterFaith

Yarukku Theriyum Unthanin Azhaippu Lyrics in Tamil & English

Chorus

யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு

அன்பரின் பாதம் வந்திடுவாய்

அழைத்தவர் உன்னை அருமையாய் நடத்தி

அனுதினம் ஊழியம் அளித்திடுவார்

Yaarukku theriyum unthanin azhaippu

Anparin paatham vanthiduvaay

Azhaiththavar unnai arumaiyaay nadaththi

Anuthinam oozhiyam aliththiduvaar

Verse 1

யோனாவைப் போல போனாயோ நீயும்

நினிவேயின் பாரம் உனக்கில்லையோ

யாருக்கு தெரியும் மன்னிப்பார் தேவனென்று

நினிவேயின் மக்களும் மனம் மாறினார்

Yonaavaip pola ponaayo neeyum

Ninivaeyin paaram unakkillaiyo

Yaarukku theriyum mannippaar thaevanendru

Ninivaeyin makkalum manam maarinaar

Verse 2

எஸ்தரைப் போல உயர்த்தினாரோ

உன்னை இஸ்ரவேல் ஜனத்தை மீட்டிடவே

யாருக்குத் தெரியும் உந்தனின் மேன்மை

உன்னத ஊழியம் செய்திடவே

Estharaip pola uyarththinaaro

Unnai isravael janaththai meettidavae

Yaarukkuth theriyum unthanin maenmai

Unnatha oozhiyam seythidavae

Verse 3

திகைத்திடும் போது தயங்கிடாதே நீ

தானியேல் ஜெபம் கேட்ட தேவன் உண்டே

திருக்கரம் அணைத்து புகலிடம் அளிப்பார்

திறப்பின் வாசலில் நீ நின்றிடுவாயோ

Thigaiththidum pothu thayangidaathae nee

Thaaniyael jebam kaetta thaevan undae

Thirukkaram anaiththu pugalidam alippaar

Thirappin vaasalil nee nindriduvaayo

Yarukku Theriyum Unthanin Azhaippu PPT – PowerPoint Slides

Download யாருக்கு தெரியும் உந்தனின் அழைப்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Y.Peter

More Tamil Christian songs starting with Y