Yengae Sumanthu Pogireer Lyrics in Tamil & English
Chorus
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
Engae sumanthu pogireer? siluvaiyai neer
Engae sumanthu pogireer?
Verse 1
எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா
Engae sumanthu poreer? inthak kaanalil uma
Thanga muzhuvathum noga aiyaa , en yaesunaathaa
Verse 2
தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர்
Tholil paaram azhuththa , thookkap pelamillaamal
Thaalum thaththalikkavae , thaaba sobam ura neer
Verse 3
வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர
Vaathaiyinaal udalum vaadith thavippundaaga ,
Paetham illaas seemonum pinnaagath thaangivara
Verse 4
தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர
Thaayaar azhuthuvara saarnthavar pinthodara
Maayam illaatha njaana maathar pulambivara
Verse 5
வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்
Vallabaeyaik kollavum , marananthanai vellavum
Ellai illaap paavangal ellaam naasamaagavum
Verse 6
வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ
Vandak kallar naduvil maraththil thonguvatharko
Sandaalarkalaith thookkum thalaiyottu maettukko
Verse 7
மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து
Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்
எங்கே சுமந்து போகிறீர்? | Engae sumanthu pogireer?
Maasanugaatha saththiya vaasaganae , umathu
Thaasarkalaik kaakkavum thaangaatha sumaiyai eduththu
Yengae Sumanthu Pogireer – engae sumanthu pogireer
Engae sumanthu pogireer? | Engae sumanthu pogireer?
Yengae Sumanthu Pogireer PPT – PowerPoint Slides
Download எங்கே சுமந்து போகிறீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.