Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen Lyricsஎனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்

Artist to be confirmedFaithWorshipThanksgiving

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen Lyrics in Tamil & English

Chorus

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்

நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க

ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்

எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (×2)

Enakku yaarumilla endru solli thanimaiyil azhuthaen

Naan irukkaennu thaedi vanthu katti pidiseenga

Ondrum illa endru solli verumaiyaa kidanthaen

Enakkaaga mutrilumaaga ummaiyae thantheenga (×2)

Chorus

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா?

உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா?

உங்க அன்பு இல்லாம மூச்சி காத்த சுவாசிக்க முடியுமா ?

உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா?

Neenga illaama naan vaazha mudiyumaa?

Unga kirubai illaama oru adi nadakka mudiyumaa?

Unga anpu illaama moochi kaaththa suvaasikka mudiyumaa ?

Unga siththam illaama ennaala vaazha mudiyumaa?

Verse 1

1 நேசித்த உறவுகள் நினச்சு கூட பார்க்கல

நினச்சு பார்க்காத உறவாக வந்தீங்க (×2)

உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல – நீங்க இல்லாம

1 naesiththa uravugal ninachu kooda paarkkala

Ninachu paarkkaatha uravaaga vantheenga (×2)

Ummai naan marantha pothum neenga marakkala – neenga illaama

Verse 2

2 சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு

அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (×2)

தேவை எல்லாமே நீங்க தான் அப்பா – நீங்க இல்லாம

2 sinna sinna thaevaikkaaga aengi nindra naadkal undu

Alavae illaama uyarththi enna vecheengaga (×2)

Thaevai ellaamae neenga thaan appaa – neenga illaama

Chorus

- எனக்கு யாருமில்லை

- enakku yaarumillai

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen PPT – PowerPoint Slides

Download எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y