Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Arul Naathanae Lyricsஇயேசு அருள் நாதனே

Artist to be confirmedWorshipHoly SpiritCross

Yesu Arul Naathanae Lyrics in Tamil & English

Chorus

இயேசு அருள் நாதனே!

தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே!

கண்ணிகள்

Yesu arul naathanae!

Thaasan maelunnaavi yootrath thaal paninthaenae!

Kannigal

Verse 1

மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்!

நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்!

நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்!

Maasatra um iraththaththaalen manam suththiseyyumaen!

Naesarae um nijaroobam naeril kaanas seyyumaen!

Neesan manam maarinathaal paasamennil koorumaen!

Verse 2

உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே!

இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே!

தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே!

Ummodu siluvaiyi londraayaraiyappattaenae!

Immaiyilumaip pirinthu irukkavumaattaenae!

Thammaiyallaamal ondru minthath thaaraniyil vaendaenae!

Verse 3

தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ?

பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோ

துணிந்து வந்த என்னோடு தூயா வாசஞ் செய்யீரோ?

Thaninthidaath thaagamenil thaamezhuppi vaiyeero?

Panintha ennullaththil neer vanthu palli kolleero

Thuninthu vantha ennodu thooyaa vaasanj seyyeero?

Verse 4

எனது சித்த மனைத்தும் உமதாயிருக்கட்டும்!

தமது ஒளியில் நானும் வெளிச்சமே காணட்டும்!

தினம் பரிசுத்தனாக உமைத் துதி செய்யட்டும்!

Enathu siththa manaiththum umathaayirukkattum!

Thamathu oliyil naanum velichamae kaanattum!

Thinam parisuththanaaga umaith thuthi seyyattum!

Yesu Arul Naathanae PPT – PowerPoint Slides

Download இயேசு அருள் நாதனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y