Yesu (2) Avar Naamam Yesu Lyrics in Tamil & English
Chorus
இயேசு (2) அவர் நாமம் இயேசு
Yesu (2) avar naamam yesu
Verse 1
என்னை மகிழ்விக்கவே அவர் வந்தார்
ஏழை உருவமதால்
என்னை தம்முடன் சேர்க்கவே வந்தார்
Ennai magizhvikkavae avar vanthaar
Aezhai uruvamathaal
Ennai thammudan saerkkavae vanthaar
Verse 2
சீக்கிரம் வருவேன் என்றே உரைத்தார்
நியாயதீர்ப்பின் நாளிலே என்னையும் சேர்ப்பார்
இன்றைக்கு சிலுவையண்டை
Seekkiram varuvaen endrae uraiththaar
Niyaayatheerppin naalilae ennaiyum saerppaar
Indraikku siluvaiyandai
Yesu (2) Avar Naamam Yesu PPT – PowerPoint Slides
Download இயேசு (2) அவர் நாமம் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.