Yesu En Ullaththil Vanthaar Lyrics in Tamil & English
Chorus
இயேசு என் உள்ளத்தில் வந்தார்
புத்தம் புது ஆவியை தந்தார்
Yesu en ullaththil vanthaar
Puththam puthu aaviyai thanthaar
Verse 1
பயத்தின் ஆவி அல்ல
பரலோக ஆவி அது
சுயத்தின் ஆவி அல்ல
இரக்கத்தின் ஆவி அது
Payaththin aavi alla
Paraloga aavi athu
Suyaththin aavi alla
Irakkaththin aavi athu
Verse 2
பெருமையின் ஆவி அல்ல
பொறுமையின் ஆவி அது
அசுத்தத்தின் ஆவி அல்ல
அன்பின் ஆவி அது
Perumaiyin aavi alla
Porumaiyin aavi athu
Asuththaththin aavi alla
Anpin aavi athu
Yesu En Ullaththil Vanthaar PPT – PowerPoint Slides
Download 7.இயேசு என் உள்ளத்தில் வந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.