Yesu En Patcham Irupathal Enaku Bayamillai Lyrics in Tamil & English
Chorus
இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை
இயேசு என் பட்சம் இருப்பதால் கவலை பயமில்லை
Yesu en patcham iruppathaal enakku payamillai
Yesu en patcham iruppathaal kavalai payamillai
Bridge
எந்த காலத்திலும் எல்லா நேரத்திலும்
இந்த உலகினிலே என்னை காத்திடுவார்
எந்தன் வாழ்வதனில் பல நன்மைகளை
தந்து நிறைத்திடுவார் நான் மகிழ்ந்திடுவேன்
Entha kaalaththilum ellaa naeraththilum
Intha ulaginilae ennai kaaththiduvaar
Enthan vaazhvathanil pala nanmaigalai
Thanthu niraiththiduvaar naan magizhnthiduvaen
Verse 1
ஆயிரம் பார்வோன்கள் என்னை பின்தொடர்ந்து வந்தாலும்
ஆயிரம் சவுல்கள் என்னை எதிர்த்து நின்றாலும்
என் தேவன் கரத்திலிருந்து என்னை பிரிக்க முடியாது
Aayiram paarvongal ennai pinthodarnthu vanthaalum
Aayiram savulkal ennai ethirththu nindraalum
En thaevan karaththilirunthu ennai pirikka mudiyaathu
Verse 2
ஆயிரம் சீமான்கள் என்னை நிந்தனை செய்தாலும்
ஆமாங்கள் எனக்கு துரோகம் செய்தாலும்
தேவன் அனுமதியின்றி தலைமுடி கூட விழாது
Aayiram seemaangal ennai ninthanai seythaalum
Aamaangal enakku thurogam seythaalum
Thaevan anumathiyindri thalaimudi kooda vizhaathu
Yesu En Patcham Irupathal Enaku Bayamillai PPT – PowerPoint Slides
Download இயேசு என் பட்சம் இருப்பதால் எனக்கு பயமில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.