Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu En Meetpar Lyricsஇயேசு என் மீட்பர்

CrossPraiseFaith

Yesu En Meetpar Lyrics in Tamil & English

Verse 1

இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்

பூமியிற் பிறந்தார் பாலகனாய்!

நீச மா பாவியைக் கருணையாய்

தேடிவந்தார் – வந்தார்!

Yesu en meedpar sandaalarukkaay

Poomiyir piranthaar paalaganaay!

Neesa maa paaviyaik karunaiyaay

Thaedivanthaar – vanthaar!

Chorus

தேடிவந்தார் – வந்தார்;

நீச மா பாவியைக் கருணையாய்,

Thaedivanthaar – vanthaar;

Neesa maa paaviyaik karunaiyaay,

Verse 2

பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்;

தீவினை போக்கவும் பாடுபட்டார்,

இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்?

உயிரைத் தந்தார் – தந்தார் – தேடி

Paava maa paaraththai neekkip pottaar;

Theevinai pokkavum paadubattaar,

Yesuvaip pol valla ratchagar yaar?

Uyiraith thanthaar – thanthaar – thaedi

Verse 3

சிறியேன் பாவத்தின் மாய்கையினால்

புத்தியில்லாமலே அலையுங்கால்

நீசனை நினைத்து நேசித்ததால்

இரட்சை செய்தார் – செய்தார் – தேடி

Siriyaen paavaththin maaykaiyinaal

Puththiyillaamalae alaiyungaal

Neesanai ninaiththu naesiththathaal

Ratchai seythaar – seythaar – thaedi

Verse 4

இயேசு என் மீட்பர் வந்தருளுவார்;

வானத்தினின்றவர் இறங்குவார்!

மாட்சிமையோ டென்னைச் சேர்த்துக்

கொள்வார் வாழச் செய்வார் – செய்வார் – தேடி

Yesu en meedpar vantharuluvaar;

Vaanaththinindravar iranguvaar!

Maatchimaiyo dennais saerththuk

Kolvaar vaazhas seyvaar – seyvaar – thaedi

Yesu En Meetpar PPT – PowerPoint Slides

Download இயேசு என் மீட்பர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Yesu En Meetpar meaning பாடலின் பொருள்

verse

The singer declares that Jesus, his Redeemer, was born on earth as a little child for the sake of sinners. In mercy He came searching for the lowly, great sinner.

என் மீட்பர் இயேசு பாவிகளுக்காகக் குழந்தையாகப் பிறந்து, இழிவான பாவியை இரக்கத்துடன் தேடி வந்தார்.

chorus

The chorus repeats with joy that Jesus came looking for the lowly, great sinner in His mercy.

இழிவான பாவியை இயேசு இரக்கத்துடன் தேடி வந்தார்.

verse

Jesus took away the heavy burden of sin and suffered to remove evil. The singer asks who is a Savior as mighty as Jesus, who gave His very life.

பாவச் சுமையை நீக்கி, நமக்காகப் பாடுபட்டு உயிரைத் தந்த இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யாருமில்லை.

verse

The singer confesses that he wandered senselessly, deceived by sin. Yet Jesus remembered and loved this lowly one, and so He saved him.

பாவ மாயையில் அறிவின்றி அலைந்த என்னை இயேசு நினைத்து நேசித்து இரட்சித்தார்.

verse

The singer looks forward to Jesus his Redeemer coming again, descending from heaven. He will gather the singer to Himself in glory and give him life with Him.

என் மீட்பர் இயேசு வானத்திலிருந்து மீண்டும் இறங்கி வந்து, என்னை மகிமையில் சேர்த்து வாழச் செய்வார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Good Friday and Easter verses in Tamil →Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with Y