Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Naatha Yesu Naatha Yealai Lyricsஇயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன்

Artist to be confirmedWorshipFaith

Yesu Naatha Yesu Naatha Yealai Lyrics in Tamil & English

Chorus

166 : இயேசு நாதா! இயேசு நாதா!

166 : yesu naathaa! yesu naathaa!

Chorus

இயேசு நாதா! இயேசு நாதா! ஏழை நான் வாறேன்!

நேசமாயென் பாவம் நீக்க நெஞ்சை நான் தாறேன்

Yesu naathaa! yesu naathaa! aezhai naan vaaraen!

Naesamaayen paavam neekka nenjsai naan thaaraen

Verse 1

பாவம் நீங்கப் பல வழியாய்ப் பாடுபட்டேனே

போவதில்லை அவை யொழிந்து புண்யா! வந்தேனே

Paavam neengap pala vazhiyaayp paadubattaenae

Povathillai avai yozhinthu punyaa! vanthaenae

Verse 2

நாதா உம்மால் பிழைப்பே னென்ற நன்னுரை நம்பி

தீதறக் கழுவ என்னைத் தேவா! வேண்டுகிறேன்

Naathaa ummaal pizhaippae nendra nannurai nambi

Theetharak kazhuva ennaith thaevaa! vaendugiraen

Verse 3

பூசையாய்ப் படைத்தே னென்னைப் புண்யா! உமக்கு

நாசப் பாவம் நீக்கி நவமா யாக்குவதற்கு

Poosaiyaayp padaiththae nennaip punyaa! umakku

Naasap paavam neekki navamaa yaakkuvatharku

Verse 4

நானுமது நீரெனது நல்ல மீட்பரே!

வானுலக மேகிட நான் வழிகாட்டுவீரோ!

Naanumathu neerenathu nalla meedparae!

Vaanulaga maegida naan vazhigaattuveero!

Yesu Naatha Yesu Naatha Yealai PPT – PowerPoint Slides

Download இயேசு நாதாஇயேசு நாதா ஏழை நான் வாறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y