Yesu Naayaganai Thuthi Lyrics in Tamil & English
Chorus
ஏசு நாயகனை துதி செய்,செய்
செய், செய், செய் ஏசு நாயகனை
சரணங்கள்
Aesu naayaganai thuthi sey,sey
Sey, sey, sey aesu naayaganai
Saranangal
Verse 1
பாசந்தனிலுழும் பேய் மதியே, ஐயன்
பாதத்தை அன்றி உனக்கார் கதியே
பூசும் மாங்கிஷ மொடு புவிநிதியே வெறும்
பொய், பொய், பொய், பொய், பொய்,
Paasanthaniluzhum paey mathiyae, aiyan
Paathaththai andri unakkaar kathiyae
Poosum maangisha modu puvinithiyae verum
Poy, poy, poy, poy, poy,
Verse 2
ஆணுவ மெனும் பேயினை முடுக்கும், பர
மானந்த சுக கிரக பதம் கொடுக்கும்
வேண அபீஷங்கள் வந்தடுக்கும், இது
மெய், மெய், மெய், மெய், மெய்
Aanuva menum paeyinai mudukkum, para
Maanantha suga kiraga patham kodukkum
Vaena abeeshangal vanthadukkum, ithu
Mey, mey, mey, mey, mey
Verse 3
தகை பெறும் விண்டலந் தனிலுதயம் செயும்
சசி கதிர் மீன் முதல் பொருளதையும்
வகையுடன் அருள் கடவுளை இருதயந்தனில்
வை, வை, வை, வை, வை
Thagai perum vindalan thaniluthayam seyum
Sasi kathir meen muthal porulathaiyum
Vagaiyudan arul kadavulai iruthayanthanil
Vai, vai, vai, vai, vai
Verse 4
நாதபூத பௌதீக ஸ்தாபகனை, வேத
நாவலர் மீதிலென்றும் ஞாபகனை
ஓதரிதான சர்வ வியாபகனைப் பணிந்து
உய், உய், உய், உய், உய்,
Naathabootha pautheega sthaabaganai, vaetha
Naavalar meethilendrum njaabaganai
Otharithaana sarva viyaabaganaip paninthu
Uy, uy, uy, uy, uy,
Yesu Naayaganai Thuthi PPT – PowerPoint Slides
Download ஏசு நாயகனை துதி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.