Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Raja Ennai Aalum Lyricsஇயேசு இராஜா எனை ஆளும்

Beryl NatashaPraiseWorship

Yesu Raja Ennai Aalum Lyrics in Tamil & English

Chorus

இயேசு இராஜா எனை ஆளும் நேசா (×4)

Yesu iraajaa enai aalum naesaa (×4)

Verse 1

மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே (×2)

மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே

இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா

Maasilaa mani aana muchudar maesiyaa arasae (×2)

Manuvaelae maamarai noolae thaeva sengolae

Ingenin maelae anpu sey – yesu iraajaa

Verse 2

தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா! (×2)

சதானந்தா வானந்தா உவந்தாள்

மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா

Thaavee tharasan mainthaa nin saranam saranam enthaa! (×2)

Sathaananthaa vaananthaa uvanthaal

Miga vanthanam vanthanam! – yesu iraajaa

Verse 3

ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி (×2)

குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி

மெய்ப் பாக்கியம் கொடு – இயேசு இராஜா

Aiyaa en manam aatri una thadimai enthanai thaetri (×2)

Kunamaakki vinai neekki kaithookki

Meyp paakkiyam kodu – yesu iraajaa

Verse 4

சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே (×2)

பரிசுத்தனே கரி சித்தெனை – இரட்சித்

தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! – இயேசு இராஜா

Suththa thiruththuva vasthuvae suvi saeda mathaththuva kiristhuvae (×2)

Parisuththanae kari siththenai – ratchith

Thadimaigol niththiyam thoththiram! – yesu iraajaa

Verse 5

மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே (×2)

நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே

உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா

Mangalam eesaavae valam migum sangaiyin raasaavae (×2)

Narar vaazhvae mannaavae meyththaevae

Umak kosannaavae!-iyaesu iraajaa

Yesu Raja Ennai Aalum PPT – PowerPoint Slides

Download இயேசு இராஜா எனை ஆளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Beryl Natasha

More Tamil Christian songs starting with Y