Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Pugalnthar Irandukaasai Lyricsஇயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை

Artist to be confirmedWorshipFaith

Yesu Pugalnthar Irandukaasai Lyrics in Tamil & English

Chorus

இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை – போட்ட

எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து

Yesu pugazhnthaar irandugaasai – potta

Ezhumbi kaanikkaiyittor ithayam aaraaynthu

Bridge

இயேசு காணிக்கைப்பெட்டிக் கெதிரில் உட்கார்ந்து

எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து

சரணங்கள்

Yesu kaanikkaippettik kethiril udkaarnthu

Ezhumbi kaanikkaiyittor ithayam aaraaynthu

Saranangal

Verse 1

தனவான்கள் தமக்குள் சம்பத்தில் சிலதட்ட

கனவான்கள் பெரியோர்கள் கனபணங்களைக் கொட்ட

தனக்குள்ள யாவையும் சமூலமா யீந்திட்ட

மனப்பூர்வமான மனதினைக் கூர்ந்திட்ட

Thanavaangal thamakkul sambaththil silathatta

Kanavaangal periyorkal kanabanangalaik kotta

Thanakkulla yaavaiyum samoolamaa yeenthitta

Manappoorvamaana manathinaik koornthitta

Verse 2

விசனம் கட்டாயமாய் விரைவதகல் முற்றும்

வசையுற ஒன்றையும் வழங்காதே நீ சற்றும்;

கபடற்ற ஆபேலின் தன்மையைப் பின்பற்றும்

பிசகுறா நண்பர்கள் பேரில் தயையுறும்

Visanam kattaayamaay viraivathagal mutrum

Vasaiyura ondraiyum vazhangaathae nee satrum;

Kabadatra aabaelin thanmaiyaip pinpatrum

Pisaguraa nanparkal paeril thayaiyurum

Verse 3

பொற் பரத்தில் தமக்குப் பொக்கிஷங்களைச் சேர்க்கும்

நற்குணருக்கு வெகு நன்மைகளை யளிக்கும்

கர்த்தருக் கிதயத்தைக் காணிக்கையாய் படைக்கும்

உற்சாகத்தோரிடம் பாசமாக வசிக்கும்

Por paraththil thamakkup pokkishangalais saerkkum

Narkunarukku vegu nanmaigalai yalikkum

Karththaruk kithayaththaik kaanikkaiyaay padaikkum

Ursaagaththoridam paasamaaga vasikkum

Yesu Pugalnthar Irandukaasai PPT – PowerPoint Slides

Download இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y