Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Devanai Thedi Vanthen Lyricsஎன் தேவனைத் தேடி வந்தேன்

Beryl NatashaWorshipPraiseFaith

En Devanai Thedi Vanthen Lyrics in Tamil & English

Chorus

என் தேவனைத் தேடி வந்தேன்

உம் சமூகம் நாடி வந்தேன்

வழி நடத்தும் என்னை

வழி நடத்தும் (×2)

En thaevanaith thaedi vanthaen

Um samoogam naadi vanthaen

Vazhi nadaththum ennai

Vazhi nadaththum (×2)

Verse 1

என் கன்மலையே நிம்மதியே

எந்தன் ஆருயிரே

போற்றி பாடுகிறேன்

உம்மை உயர்த்தி பாடுகிறேன் (×2)

ஆராதனை ஆராதனை

ஆராதனை உமக்கு

ஆராதனை (×2)

En kanmalaiyae nimmathiyae

Enthan aaruyirae

Potri paadugiraen

Ummai uyarththi paadugiraen (×2)

Aaraathanai aaraathanai

Aaraathanai umakku

Aaraathanai (×2)

Verse 2

என் பெலனும் என் கோட்டையும்

அடைக்கலம் நீரே

மகிழ்ந்து பாடுகிறேன்

உம்மை புகழ்ந்து பாடுகிறேன் (×2)

En pelanum en kottaiyum

Adaikkalam neerae

Magizhnthu paadugiraen

Ummai pugazhnthu paadugiraen (×2)

Verse 3

உந்தன் கரம் இன்று என்னை

வழி நடத்தட்டுமே

அர்ப்பணிக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமே (×2)

Unthan karam indru ennai

Vazhi nadaththattumae

Arppanikkiraen ennai anaiththukkollumae (×2)

Verse 4

உந்தன் சித்தம் என்னில் இன்று

நிறைவேறட்டுமே

ஆவியானவரே என்னை ஆட்கொள்ளுமே (×2)

Unthan siththam ennil indru

Niraivaerattumae

Aaviyaanavarae ennai aadkollumae (×2)

En Devanai Thedi Vanthen PPT – PowerPoint Slides

Download என் தேவனைத் தேடி வந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Beryl Natasha

More Tamil Christian songs starting with E