Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesuvae Neer Nallave Manithirae Lyricsஇயேசுவே நீர் நல்லவர்

Yesuvae Neer Nallave Manithirae Lyrics in Tamil & English

Chorus

இயேசுவே நீர் நல்லவர்

சகலத்தையும் செய்ய வல்லவர்

எனக்காகவே நீர் பாடுபட்டீரே (×2)

Yesuvae neer nallavar

Sagalaththaiyum seyya vallavar

Enakkaagavae neer paadubatteerae (×2)

Chorus

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே

மீட்பரே என்னை மன்னித்தீரே உம்

ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (×2)

Manniththeerae ennai manniththeerae

Meedparae ennai manniththeerae um

Raththaththinaal ennai manniththeerae (×2)

Verse 1

இருமனமுள்ள இதயமே உன்னை பரிசுத்தப்படுத்திடு

தேவனிடத்தில் சேர்ந்திடு அவர் உன்னில் சேருவார்

நீ இயேசுவின் முன்பாய் தாழ்த்திடு அவர் உன்னை உயர்த்துவார் (×2)

Irumanamulla ithayamae unnai parisuththappaduththidu

Thaevanidaththil saernthidu avar unnil saeruvaar

Nee yesuvin munpaay thaazhththidu avar unnai uyarththuvaar (×2)

Chorus

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே

உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (×2)

Manniththeerae ennai manniththeerae meedparae ennai manniththeerae

Um raththaththinaal ennai manniththeerae (×2)

Verse 2

வார்த்தைக்கு பணிந்தது ஆழ் கடல்

நீயும் பணிந்திடு (×2)

(அவர்) துன்பத்தை சந்தோஷமாக்குவார் அவர் உன்னிலே இருக்கிறார் (×2)

Vaarththaikku paninthathu aazh kadal

Neeyum paninthidu (×2)

(avar) thunpaththai santhoshamaakkuvaar avar unnilae irukkiraar (×2)

Chorus

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே

உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (×2)

Manniththeerae ennai manniththeerae meedparae ennai manniththeerae

Um raththaththinaal ennai manniththeerae (×2)

Verse 3

பாவத்திற்கு முகத்தை மறைத்துமே உன் அக்கிரமத்தை நீக்கினார் (×2)

தேவனின் ராஜ்ஜியம் தேடிடு உணக்கெல்லாம் கிடைக்குமே (×2)

Paavaththirku mugaththai maraiththumae un akkiramaththai neekkinaar (×2)

Thaevanin raajjiyam thaedidu unakkellaam kidaikkumae (×2)

Chorus

இயேசுவே நீர் நல்லவர்

சகலத்தையும் செய்ய வல்லவர்

எனக்காகவே நீர் பாடுபட்டீரே (×2)

Yesuvae neer nallavar

Sagalaththaiyum seyya vallavar

Enakkaagavae neer paadubatteerae (×2)

Chorus

மன்னித்தீரே என்னை மன்னித்தீரே மீட்பரே என்னை மன்னித்தீரே

உம் ரத்தத்தினால் என்னை மன்னித்தீரே (×2)

Manniththeerae ennai manniththeerae meedparae ennai manniththeerae

Um raththaththinaal ennai manniththeerae (×2)

Yesuvae Neer Nallave Manithirae PPT – PowerPoint Slides

Download இயேசுவே நீர் நல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y